ஆல்பர்ட் ஹியூபோ
Appearance
ஆல்பர்ட் ஹியூபோ (Albert HUBO), ஒரு மனித ரோபோ ஆகும். இது தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது ரோபோ உடலையும் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீனின் முகத்தையும் கொண்டது. இது நவம்பர் 2005-இல் உருவாக்கப்பட்டது. இதனுடைய தோலானது ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஃபிரப்பர் என்னும் பொருளால் உருவாக்கப்பட்டது. இது முகத்தில் உணர்ச்சிகளைக் காட்ட வல்லது.
சில குறிப்புகள்
[தொகு]- உயரம் - 1.37 மீட்டர்
- எடை - 57 கிலோகிராம்
- இயங்குதளம் - விண்டோஸ் எக்ஸ்பி
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம்